பூக்களிடம்

பூக்களே

நீ

விழும் போது

நான் வாழ்கிறேன்

இப்படிக்கு

பூக்காரி...

எழுதியவர் : த பசுபதி (26-Jun-20, 10:43 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : pookkalidam
பார்வை : 91

மேலே