மடக்கி வைத்த காகிதப் பொட்டலத்தில்

மடக்கி வைத்த காகிதப் பொட்டலத்தில்
மளிகைச் சாமான்
மடக்கிய காகிதத்தை விரித்துப் படித்தால்
மணந்தது மளிகைச் சாமான் இல்லை
கவிதை !!!

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-20, 9:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே