சிறகுகள்

சிட்டுக் குருவிக்குச்
சின்னச் சிறகு
பருந்திற்கு
பெரிய சிறகு
பறக்கின்ற உயரங்கள்
வேறானவை
பறக்கும் அனுபவம் s
ஒன்றுதான் !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-20, 9:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : siragukal
பார்வை : 65

மேலே