வானவில் தோன்றும்போது

வானவில் தோன்றும்போது
ரசிக்கிறேன்
வானவில் கலையும் போது
முகிலின் கண்ணீருடன்
நானும் கண்ணீர் வடிக்கின்றேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-20, 10:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே