நல்லவன் வல்லவனாய்

நல்லவன் வல்லவ னாயுமிருப் பின்நன்மை
வல்லவனாய் செய்ய முடியும் உலகினில்
வல்லவன் நல்லவ னில்லையெ னில்மண்ணில்
நல்லவைக்கு வாழ்வுதான் ஏது ?

------இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-20, 11:00 pm)
பார்வை : 104

மேலே