பேசாமல் வாழாது

பேசாமல்
இலக்கியம் வாழாது
பேசாமல்
ஜனநாயம் வாழாது
பேசாமல்
கேட்கும் சோம்பல் நாயகமும் வாழாது !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jun-20, 9:32 am)
Tanglish : pesamal vaalaathu
பார்வை : 67

மேலே