அம்நீஸியா

அம்நீஸியா

இவரால் நாட்டு பற்றை இழந்தோம்
இவரால் நல்லக் குடும்பம் இழந்தோம்
இவரால் இழந்தோம் தமிழ்கலாச் சாரம்
இவரால் விடுதலை வீரர் மறந்தோம்
உண்மை எதுவென உணர மறந்தோம்
பொய்யை புதுக்கருத் தெனஆம் என்றோம்
தினம்தினம் திராவிடம் திராவிடம் என்றிட
அறிந்ததை மறந்தோம் ஆரா யமறந்தோம்
முக்கிய மாய்முன் சரித்திரம் மறந்தோம்
எதையும் பெரியா ரிலிருந் தெடுத்தோம்
பெரியார் அண்ணா முகவாம்
பெரியஅம். நீசியா நம்மைத் தொற்றியதே

எழுதியவர் : பழனிராஜன் (28-Jun-20, 8:05 pm)
பார்வை : 100

மேலே