உதிரும் இலைகள்

இளமரமொன்று தான்
கொழுத்த கோடையின்
பழுத்த பகல் வெயிலில்
சருகாகிச் சாவதைத் தடுக்க
இலைகளோடு இளமையும்
உதிர்த்து செய்யும்
பட்டமரமாய் பாசாங்கு

எழுதியவர் : கொற்றன் (2-Jul-20, 2:32 pm)
சேர்த்தது : கொற்றன்
Tanglish : uthirum ilaikal
பார்வை : 86

மேலே