முதுமைக்கூத்து

பழுத்த இலையொன்று
காம்பின் கை நழுவி
தள்ளாடி தரைத்தொடும்
அவ்வொரு நொடிச் செலவு(journey)
இளமைக் குறையா இயற்கை
ஒத்திகை பார்க்கும்
முதுமைக்கூத்தின் அடவு

எழுதியவர் : கொற்றன் (2-Jul-20, 3:10 pm)
சேர்த்தது : கொற்றன்
பார்வை : 42

மேலே