தாமரையும் மடல் விரித்தது
முகிலின் பொழிவில்
மெல்லிய சாரல் தூவ
கதிரவனைக் காணாது
மூடியிருந்த தாமரையும்
மடல் விரித்தது மழையில் நனைய !
முகிலின் பொழிவில்
மெல்லிய சாரல் தூவ
கதிரவனைக் காணாது
மூடியிருந்த தாமரையும்
மடல் விரித்தது மழையில் நனைய !