கனவு

மூடிய கண்களூக்குள்
கணக்கில்லாக் காட்சிகள்
தொடரட்டும், இந்த
விந்தை விடியும்வரை
இனிமையாய், என்
இனிய மக்களுக்காக!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (3-Jul-20, 2:55 pm)
Tanglish : kanavu
பார்வை : 92

மேலே