இன்று

விடியல் விளிக்கிறது
விழித்துக் கொள்!
கனவுகள் பலிக்கட்டும்!
கவலைகள் நீங்கட்டும்!
இன்றைய விடியல்
உனக்காகவே!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (3-Jul-20, 3:03 pm)
Tanglish : indru
பார்வை : 111

மேலே