ஹைக்கூ 1

சருகுகள் மேல் நடக்கும் பறவை
ஞாபகம் செய்யும்
காதலனின் வருகை

எழுதியவர் : (3-Jul-20, 11:30 pm)
பார்வை : 122

மேலே