ஹைக்கூ

சதுப்பு நிலம்.......
வீழ்ந்துகிடக்கும் தேக்கு இலைகள்
கீழ் ராஜநாகம்

( in English:
marshy land
fallen teak dried leaves
underneath creeping king cobra)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jul-20, 8:02 am)
பார்வை : 157

மேலே