ஹைக்கூ

காகிதப்பூ......
அழகுண்டு, மணமில்லையே
இதயமில்லா அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jul-20, 9:51 am)
பார்வை : 124

மேலே