ஹைக்கூ 2

வண்ணப் பூக்கள்போல்
சுவரில்
புகைப்படங்கள்
பூத்துக் குலுங்கின

Wall full of flowers

எழுதியவர் : (4-Jul-20, 12:44 pm)
பார்வை : 86

மேலே