காதல்

தேடி அலைந்தால் கிடைக்கவில்லை
பாடி அலைந்தும் கிடைக்கவில்லை
தேடாமல் பாடாமல் கிடைத்தது என்னோரே பார்வையில் காதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Jul-20, 7:06 pm)
Tanglish : kaadhal
பார்வை : 177

மேலே