காதலும் கூடலும்

காதலன் வள்ளுகிர்
கன்னத்தில் செய்த வடு..
கூடல் தான் முடிந்த பின்பும்
குளிரச்செய்யும் வெம்மைதனை...!


வார்கோல் வளை நெகிழ
கூர்விரல் மேனியான்...
குலைந்து செய்த கூடல்...
ஊர்
அடங்கிப்போனாலும்...
அடங்காது உள்ளந்தனில்....!

எழுதியவர் : Renu (5-Jul-20, 11:14 pm)
சேர்த்தது : renu
பார்வை : 147

மேலே