சுந்தரி சௌந்தரி நிரந்தரியே - குறிஞ்சி
1954 ல் தூக்குத் தூக்கி திரைப்படத்தில் சிவாஜி கணெசன், பத்மினி, ராகினி நடிக்க டி.எம்.எஸ், பி.லீலா,
ஏ.பி.கோமளா ஆகியோர் பாடும் ஓர் அருமையான பாடல்...
....
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சூலியெனும் உமையே
சூலியெனும் உமையே குமரியே
குமரியே
சூலியெனும் உமையே குமரியே (சுந்தரி)
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அமரியெனும் மாயே...
மாயே...
அமரியெனும் மாயே
பகவதி நீயே அருள் புரிவாயே
பைரவி தாயே உன் பாதம் சரணமே
உன் பாதம் சரணமே (சுந்தரி)
சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
சேர்ந்த கலை ஞானம்... தானம் நிதானம்
நிதானம்
மாந்தரின் மானம்
மானம்
காத்திட வேணும்
வேணும்
கண் காணும் தெய்வமே
கண் காணும் தெய்வமே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சூலியெனும் உமயே குமரியே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
குமரியே சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
இப்பாடலை யு ட்யூபில் கேட்டு ரசிக்கலாம்.