யோசனைகள்
சிறந்த யோசனைகள்
சிந்தனைக்கு
வருகின்றது...! !
வாழ்க்கை சக்கரம்
ஓடி ஓய்ந்த பிறகு...! !
ஆனாலும்....!
யோசனைகளை
சிறைப்படுத்த
விருப்பமில்லை...! !
என் விருப்பத்திற்கு
உரியவர்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்
அனுபவங்கள் என்று...! !
--கோவை சுபா