நிழல்

மரங்களை
வெட்டி
களைத்துப்போன
மனிதன்....! !

வெய்யிலுக்கு
ஒதுங்க...
நிழலை
தேடினான்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Jul-20, 8:50 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 75

மேலே