அம்மா

வயிற்றில் சுமந்து
மடியில் தாலாட்டி
என்றும் உணவூட்டி
நம்மை சுமக்கும் அன்னையை
நம் மனதில் சுமப்போம்..!
-கவி..

எழுதியவர் : கவி (11-Jul-20, 12:17 pm)
சேர்த்தது : kavi
Tanglish : amma
பார்வை : 117

மேலே