இயல்பு

உலத்தையே உள்ளங்கையில்

உள்ளடக்கி கொண்ட நம்மால்

உறவுகளை உள்மனதிற்குள்

உள்ளடக்க இயலவில்லை

எழுதியவர் : உமாபாரதி (13-Jul-20, 2:12 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : iyalbu
பார்வை : 75

மேலே