சோப்பு போடு

அடுத்தவருக்கு
"சோப்பு" போட்டு
வாழும்
வாழ்க்கை எல்லாம்
ஓரு வாழ்க்கையா...! ! ? ?

என்று பிறரை பார்த்து
பரிகாசம் செய்வோம்...! !

ஆனால்...! !
இன்று "கொரோனா"
வைரஸ் நோயிக்கு
பயந்து, நமக்கு நாமே
"சோப்பு" போட்டு
வாழ்கிறோம்....! ! !

"முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்"
என்று "ஓவ்வையார்"
சொன்னதின்
அர்த்தம் புரிகிறது
தெள்ள தெளிவாக...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Jul-20, 3:32 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 21

மேலே