ஹைக்கூ

பூ விழுந்த நேரத்திலே
தலையும் விழுந்தது -
பலியாட்டின் தலை.......!!!

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (15-Jul-20, 5:10 am)
Tanglish : haikkoo
பார்வை : 111

மேலே