ஒன்றும் குறையில்லை

எத்தனையோ சிகரங்கள்
எவ்வளவோ உயரங்கள்
எத்தனைக்கடினமெனினும்
அத்தனைக்கும்ஆசைப்படு
ஏறிநின்றது குன்றாயினும்

ஒன்றும் குறையில்லை!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (20-Jul-20, 8:37 pm)
Tanglish : onrum kuraiyillai
பார்வை : 76

மேலே