ஹைக்கூ

மிட்டாய்க்காரன் வரும் நாட்களில்
குடும்பத்துடன் குதூகலிக்கின்றன
வீட்டிலுள்ள எறும்புகள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Jul-20, 2:23 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 92

மேலே