ஈரம் கசியும்

கருணை உள்ளம் உருகிக்
கரையும்போது
இமை ஓரம் ஈரம் கசியும்

எழுதியவர் : கோ. கணபதி. (24-Jul-20, 3:15 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : eeram kasiyum
பார்வை : 38

மேலே