உயிர் காதல்

வாரம் ஏழு நாட்களும்
வந்து உறவாடிய காதல்..!
வரும் ஏழு ஜென்மங்களும்
வந்து உறவாட தான் வேண்டும்..!

அத்தனை காதலும் அப்படியே..!
இத்தனை காதலை எப்படி...?
எத்தனை காதலர்களுக்கு இப்படி
காதல் செய் தெரியும்..?

உன்னையும் என்னையும்
தவிர..?
உனக்கும் எனக்கும்
புரிய..?

இந்த புனிதமான காதல்
எத்தனை எத்தனையோ
புனிதமான இதயங்களை எட்டி எட்டி
பார்க்கிறது தெரியுமா..!
எல்லா காதலும் நாம் காதல்
போல் அல்ல..!

நீயும் நானும் ஒன்றாய்
வந்த நொடி எல்லாம்..!
நீயும் நானும் சேர்ந்து
வைத்த காதல் மட்டும்..!

உண்மை காதல்..?

காதல் எதுக்கு அஞ்சுவதில்லை
காதல் தவிர..!
காதல் எதற்கும் மிஞ்சியது தான்
காதலர்கள் மட்டும்..!

கனவும் நினைவும்
காதல் வந்த அறிகுறி..!
காதலும் கவிதையும்
காதல் வாழ்வதற்காக அறிகுறி..!

நீயும் நானும்
காதலுக்காக அர்த்தம்..!
நீயும் நானும்
காதலர்களுக்கு பெருமை...!
✨♥️💜💚💛💙🤗💙💛💚💜♥️✨

✍️பாரதி

எழுதியவர் : பாரதி (24-Jul-20, 3:29 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
Tanglish : uyir kaadhal
பார்வை : 265

மேலே