விடியலில் மறையும் ஓவியம்

இருளின் ஒளியில்,
கண்ணீர் நிறம் கொண்டு,
தலையணை காகிதத்தில்,
ஓவியம் தீட்டப்படுகிறது...

"இக்கலையின் கவலையோ..
ஒவ்வொரு விடியலிலும் ஓவியம் மறையும்..
ஒவ்வொரு இரவுலும் ஓவியம் தீட்டப்படும்..."

எழுதியவர் : லிகோ (24-Jul-20, 6:13 pm)
சேர்த்தது : லிகோ
பார்வை : 932

மேலே