௧னவு
யார் சொன்னது
௧ண்மூடினால் தான்
௧னவுகள் வரும் என்று...?
விழித்திருக்கையிலும்
நான் ௧னவு காண்கிறேனே...!
௨ன்னுடன் நான்
வாழ போகும் வாழ்க்கையை....!
-----(நிலா சரண்) -----
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

யார் சொன்னது
௧ண்மூடினால் தான்
௧னவுகள் வரும் என்று...?
விழித்திருக்கையிலும்
நான் ௧னவு காண்கிறேனே...!
௨ன்னுடன் நான்
வாழ போகும் வாழ்க்கையை....!
-----(நிலா சரண்) -----