நிஜம் நிழல்

அவள் அவன் சதி
அவனில் பாதியென்றே
நிஜமாய் நினைப்பவள்
அந்த அவள்.... இவனுடைய
கள்ளக் காதலி '....
சதியின் நிழல்
நிழல் நிஜத்தை
விழுங்கப் பார்த்தல்
நிஜம் நிழல் வாராது
இருக்க செய்யும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (27-Jul-20, 8:55 pm)
Tanglish : nijam nizhal
பார்வை : 161

மேலே