மதுர கீதம்
தென்றலை.....
சிறைபிடித்து
அடைத்தேன்...
புல்லாங்குழலில்....! !
பிறகு...
விடுதலை செய்தேன்
துவாரங்கள் வழியாக
மதுர கீதங்களாக...! !
--கோவை சுபா
தென்றலை.....
சிறைபிடித்து
அடைத்தேன்...
புல்லாங்குழலில்....! !
பிறகு...
விடுதலை செய்தேன்
துவாரங்கள் வழியாக
மதுர கீதங்களாக...! !
--கோவை சுபா