அப்பா

தன்னை அலட்டிக்கொள்ளாத ஒரு அம்மா.
நிகழ்வாய் நின்று கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்.
உடன் இருப்பதை உணர்த்தாத நண்பன்.
எடுக்க எடுக்கக் குறையாத ஏடிஎம்.
மௌனமே உருகொண்ட ஞானி.
தீயவைகளின் பால் நம்மைக் காக்கும் கடவுள்.
கண்ணுக்குத் தெரியாத கதாநாயகன்.

எழுதியவர் : சுதா சேஷாத்திரி (28-Jul-20, 9:52 pm)
சேர்த்தது : Sudhaseshadri
Tanglish : appa
பார்வை : 333

மேலே