மலரெல்லாம் சருகாகும்

மலர் உதிரும்
மலரெல்லாம் சருகாகும்
மௌனத் தென்றலும்
மலரின் பழைய எழில் வாழ்வை
நினைத்து நின்று வருந்திச் செல்லும் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jul-20, 10:19 am)
பார்வை : 52

மேலே