நிராகரிப்பின் வலி.........

உன்மீதான என்காதலை
என்னுள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்;
என்றேனும் ஒரு நாள்
எதிர்பாரா சந்திப்பில்
நிராகரிப்பின் வலியினை
நீயும் அறியக்கூடும்
கொண்ட காதலை திருப்பி தருகையில்...

எழுதியவர் : sugapiriyan (19-Sep-11, 1:18 pm)
பார்வை : 518

மேலே