வருத்தம்

இமை மூடும்
விழிகளில்
இறுக்கமான
அவளின் நினைவு....
கொஞ்சம் வருதமாகதான்
உள்ளது இமைக்கும்போதெல்லாம்.....

எழுதியவர் : பாலமுதன் ஆ (4-Aug-10, 12:04 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 636

சிறந்த கவிதைகள்

மேலே