நண்பனுக்கு வாழ்த்துக்கள்

சிறந்த நண்பன்
யார் என்றால்
நம் தனிமையை
நாம் சொல்லும் முன்னரே
நமது கண்ணாடி பிம்பம் போல்
நம்மோடு
நமக்கு பின் பலமாக
நமக்காக நிற்பவனே...

என்னோடு
நட்பில் இணைந்து
நட்புடன் வளர்ந்து
நட்பு உறவில் வாழும்
என் நட்பு அனைவருக்கும்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (2-Aug-20, 12:23 am)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
பார்வை : 386

மேலே