நட்பு 💕💕

நட்பே ...
நண்பனே 💕
***
காலம் கடந்து சென்றாலும்
நான் என்னிலைக்கு மாறிப் போனாலும் ...
எனது இரத்த பந்தங்களே என்னை விட்டுச் சென்றாலும்

நான்
அடிபடும் பொழுது ஆறுதல் தந்து
தோற்ற பொழுது தோள் கொடுத்து
என் இதய துடிப்பாய் நீ இருந்து
என்னை இயக்கும் உன் நட்புக்கு
என்றும் அழிவில்லை ....
***

எழுதியவர் : வீரபாண்டியன் (31-Jul-20, 2:24 pm)
சேர்த்தது : வீரா
பார்வை : 626

மேலே