தோழமை

நம் முகம் மலரும்படி பேசும்
பலர் நம்முடன் இருக்கலாம்
ஆனால்
நம்மை இகழ்வோர் முன்
என் நண்பன் அப்படிபட்டவன் அல்ல
என கூறும் தோழன் ஒருவன்
கிடைத்தாலே போதும்
வாழும் இடத்திலே சொர்க்கம் படைக்கலாம்...

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (2-Aug-20, 12:29 am)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
Tanglish : tholamai
பார்வை : 507

மேலே