பிஞ்சிலே

படைத்தவன் என்றும்
படைத்ததில்லை பேதங்கள்..

பிள்ளைகள்
அறியுமந்த வேதங்கள்,
அதனால்
அவர்களிடமில்லை பேதங்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Aug-20, 6:05 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 67

மேலே