நன்றி கடன்
இனிய
பகல் பொழுது
முடிந்தது என்று
வானத்து நிலவுக்கு
"இரவு வணக்கம்" சொல்லி
உறங்க சென்றேன்.
காலையில்
கண் விழித்தேன்
சூரியனுக்கு
"காலை வணக்கம்" சொல்லி
புதிய விடியலை
அளித்த இறைவனுக்கு
நன்றி சொன்னேன்...! !
--கோவை சுபா