கடன்
ஆரோக்கியமான
வாழ்க்கைக்கு
"காலை கடனை"
சரிவரசெய்ய வேண்டும்...! !
நிம்மதி யான
வாழ்க்கைக்கு
தேவைக்கு வாங்கிய
"பண கடனை"
சரியான நேரத்தில்
செலுத்த வேண்டும்...! !
--கோவை சுபா
ஆரோக்கியமான
வாழ்க்கைக்கு
"காலை கடனை"
சரிவரசெய்ய வேண்டும்...! !
நிம்மதி யான
வாழ்க்கைக்கு
தேவைக்கு வாங்கிய
"பண கடனை"
சரியான நேரத்தில்
செலுத்த வேண்டும்...! !
--கோவை சுபா