வெளிச்சம்

இருளின் எதிரி
இரும்பின் கதிர்
கண்ணாடி பதுமை
பளிச்சிடும் புதுமை
இருப்பிடம் அளித்து
பொத்தான் கொண்டு
வேண்டும் நேரம்
மின்னும் மின்மினி
பார்வை பல
பார்த்தவர் பல
வாழ்வு முடிந்ததும்
குப்பைமேடில்...

- முத்து துரை சூர்யா

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (5-Aug-20, 3:25 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : velicham
பார்வை : 397

மேலே