கோவப் பழ அழகி

அடர்ந்த புதரில் பின்னிப் பினைந்த கல்லிச் செடியில் இலமரக் காயாய்
பழுத்த கோவப் பழம் போல
உன் இதழ் பெண்ணே உன்னை கொத்தி தின்னும் சிறு அனில் நான்தான் கண்ணே

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (8-Aug-20, 7:30 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
Tanglish : kovaip pazha alagu
பார்வை : 119

மேலே