முகநூல் பதிவு 65

ஏட்டிக்குப் போட்டி ,
பொறாமை ,புறம்பேசுதல்
பகட்டு ,பந்தா
பாசாங்கு ,பச்சோந்தித்தனம்
பொய்மை , போலி அக்கறை

பாசம் வைப்பவர்களிடம் காட்டாதீர்கள்....
பஞ்சமா பாதகங்களில் அது மிகக் கொடியது....
பாவ மூட்டையாய் முதுகில் ஏறி
பலவீனமாக்கி
படுபாதாளத்தில் நம்மை தள்ளிவிடும் !

இனிய இரவு வணக்கம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (9-Aug-20, 4:12 pm)
பார்வை : 20

மேலே