முகநூல் பதிவு 66

சொல்லில் மட்டுமல்ல
செயல் வீராங்கனை திருமதி.ஜோதிகா சூர்யா அவர்கள்.
தேவையான வசதிகள் குறைந்திருந்த தஞ்சை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவுக்கு , வேண்டிய உபகரணங்கள் வாங்கிட இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிதியாக அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்களிடம் வழங்கியுள்ளார்...
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி!

எழுதியவர் : வை.அமுதா (9-Aug-20, 4:14 pm)
பார்வை : 23

மேலே