கட்டளைக் கலிப்பா அரசியல்வாதி

கட்டளைக் கலிப்பா. (அரசியல்வாதி)
பதினொரு எழுத்தில்

முன்னம் நாமவர் வீட்டடுப் பையேற்ற
இன்று நம்மடுப் பேயெரி யக்காணோம்
முன்னம் நாமவர்க் கேகொடுத் தோமப்பா
இன்று மாயமாய் காரிலே போனாரே

எழுதியவர் : பழனிராஜன் (10-Aug-20, 11:48 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 374

மேலே