நண்பன்
நண்பன் அவன் நல்லதைக் கொடுப்பதும்
நண்பனின் நட்பின் நிழலிலே வாழ்வதும்
மட்டுமே தெரிந்தவன் தீயது தெரியாதவன்
தீது செய்ய என்றும் நல்ல நட்பெனும் குடை
ஏந்தி வாழ்பவன் நண்பன்