SAMARPANAM
சமர்ப்பணம்
அம்மாவின் வயிற்றுக்குள்
ஆசை அமுதமாய்
இன்சுவைத் தமிழை
ஈட்டி போல்
உருவாக்கி - கவி எனும்
ஊன்று கோளால்
எல்லோரின் மனதிலும் வாழ்விலும்
ஏற்றம் கான
ஐவிரல் போல்
ஒவ்வொருவரும் ஒற்றுமையாய் வாழ
ஓவியம் போல்
ஔவையார் தமிழ் மனதில் நிற்க்க
அஃதே இறைவனடி தொழுகின்றேன்
பாசமலர் போல் வாழும் - என்
வாசக நெஞ்சங்களுக்கு
இக்கவி மலர் சமர்பனம்.
அன்புடன்
ராமன் மகேந்திரன்